சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது…………

நெல்லிக்கனியை பற்றி நாம் தெரிந்தது சில தெரியாததோ பல….அவற்றில் சில: இதயத்திற்கு வலிமையை தரக்கூடிய நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். தினமும் ஒரு நெல்லிக்காயை உண்டு வந்தால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதுவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறு மற்றும் அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு … Continue reading சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது…………